• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 31, 2021) செவ்வாய்கிழமை

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 31, 2021) செவ்வாய்கிழமை

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    நாள்: ப்லவ வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது ஆவணி 15 செவ்வாய்கிழமை

    நட்சத்திரம்: நவமி மறுநாள் காலை 3.52 மணி வரை பின்னர் தசமிரோஹிணி காலை 10.25 மணி வரை பின்னர் மிருகசீரிஷம்

    ஹர்ஷணம் நாமயோகம்

    தைதுலம் கரணம்

    அமிர்த யோகம்

    தியாஜ்ஜியம்: 26.12

    அகசு: 30.31

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    சிம்ம லக்ன இருப்பு: 2.47

    சூர்ய உதயம்: 6.06

    ராகு காலம்: மதியம் 3.00 - 4.30

    எமகண்டம்: காலை 9.00 - 10.30

    குளிகை: மதியம் 12.00 - 1.30

    சூலம்: வடக்கு

    பரிகாரம்: பால்

    குறிப்புகள்:
    இன்று மேல் நோக்கு நாள்.
    மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண ஸ்வாமி உற்ஸவாரம்பம்.
    பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் பவனி.
    இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

    திதி: நவமி.

    சந்திராஷ்டமம்: அனுஷம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: