• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 30, 2021) திங்கட்கிழமை

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 30, 2021) திங்கட்கிழமை

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    நாள்: ப்லவ வருஷம், ஆவணி 14ஆம் தேதி ஆகஸ்ட் 30, 2021  திங்கட்கிழமை

    நட்சத்திரம்: இன்று காலை 7:48 வரை கிருத்திகை பின்பி ரோகினி

    யோகம்: இன்று காலை 06:03 வரை சித்தயோகம் பின்பு காலை 07:48 வரை மரணயோகம் பின்பு அமிர்தயோகம்

    கரணம்: காலை 09:00 - 10: 30

    நல்ல நேரம்: காலை 06:15 -07-15 மாலை 04:45 - 05:45

     

    அஷ்டமி இரவு 1.58 மணி வரை பின்னர் நவமி

    க்ருத்திகை காலை 7.51  மணி வரை பின்னர் ரோஹிணி

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    வ்யாகாதம் நாமயோகம்

    பாலவம் கரணம்

    மரண யோகம்

    தியாஜ்ஜியம்: 48.39

    அகசு: 30.33

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    சிம்ம லக்ன இருப்பு: 2.57

    சூர்ய உதயம்: 6.06

    மேலும் படிக்க...  கிருஷ்ண ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன?

    ராகு காலம்: காலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: மதியம் 1.30 - 3.00

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று கீழ் நோக்கு நாள்.

    கோகுலாஷ்டமி.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில்  மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

    திதி: அஷ்டமி.

    சந்திராஷ்டமம்: விசாகம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: