• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 29, 2021) ஞாயிற்றுக்கிழமை

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 29, 2021) ஞாயிற்றுக்கிழமை

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    நாள்: ப்லவ வருஷம், ஆவணி 13ஆம் தேதி ஆகஸ்ட் 29, 2021  சனிக்கிழமை

    நட்சத்திரம்: அதிகாலை 05:14 வரை பரணி பின்பு கிருத்திகை

    யோகம்: அதிகாலை 05:14 வரை சித்தயோகம் பின்பு காலை 06:03 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

    கரணம்: பத்ரம் கரணம்

    நல்ல நேரம்: ஸப்தமி இரவு 11.58 மணி வரை பின்னர் அஷ்டமி

    கிருத்திகை மறுநாள் காலை 6.06 மணி வரை கிருத்திகை தொடர்கிறது

    த்ருவம் நாமயோகம்

    யோகம்: சித்த

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    தியாஜ்ஜியம்: 31.11

    அகசு: 30.34

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    சிம்ம லக்ன இருப்பு: 3.07

    சூர்ய உதயம்: 6.06

     

    ராகு காலம்: மாலை 4.30 - 6.00

    எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

    குளிகை: மதியம் 3.00 - 4.30

    சூலம்: மேற்கு

    பரிகாரம்: வெல்லம்

    குறிப்புகள்:

    இன்று கீழ் நோக்கு நாள்.

    பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் பவனி.

    கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் ஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

    பழனி ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.

    கார்த்திகை விரதம்.

     

    திதி: ஸப்தமி.

    சந்திராஷ்டமம்: சுவாதி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: