Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 28, 2021) சனிக்கிழமை

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    நாள்: ப்லவ வருஷம், ஆவணி 12ஆம் தேதி ஆகஸ்ட் 28, 2021  சனிக்கிழமை

    நட்சத்திரம்: இன்று அதிகாலை 02:52 வரை அஸ்வினி பின்பு பரணி

    யோகம்: அதிகாலை 02:50 வரை அமிர்த யோகம் பின்பு சித்தயோகம்

    கரணம்: கௌலவம் கரணம்

    நல்ல நேரம்:  காலை 07:45 முதல் 08:45 வரை மாலை 04:45 முதல் 05:45 வரை

    ஷஷ்டி இரவு 10.04 மணி வரை பின்னர் ஸப்தமி

    பரணி மறுநாள் காலை 5.18 மணி வரை பின்னர் க்ருத்திகை

    வ்ருத்தி நாமயோகம்

    கரஜை கரணம்

    சித்த யோகம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    தியாஜ்ஜியம்: 18.28

    அகசு: 30.36

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1/2

    சிம்ம லக்ன இருப்பு: 3.17

    சூர்ய உதயம்: 6.07

    ராகு காலம்: காலை 9.00 - 10.30

    எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

    குளிகை: காலை 6.00 - 7.30

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று கீழ் நோக்கு நாள்.

    திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் அபிஷேகம்.

    குச்சனூர் ஸ்ரீசனி பகவான் சிறப்பு ஆராதனை.

    காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை.

    கெருட தரிசனம் நன்று.

    திதி: ஷஷ்டி.

    சந்திராஷ்டமம்: சித்திரை.

    மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன?


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: