Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 27, 2021) வெள்ளிக்கிழமை

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    நாள்: ப்லவ வருஷம், ஆவணி 11ஆம் தேதி ஆகஸ்ட் 27, 2021  வெள்ளிக்கிழமை

    நட்சத்திரம்: இன்று அதிகாலை வரை ரேவதி பின்பு அஸ்வினி

    யோகம்: அமிர்த யோகம்

    கரணம்: கௌலவம் கரணம்

     

    நல்ல நேரம்:  காலை 09:15 முதல் 10:15 வரை மாலை 04:45 முதல் 05:45 வரை

    பஞ்சமி இரவு 8.22 மணி வரை பின்னர் ஷஷ்டி

    அஸ்வினி இரவு 2.57 மணி வரை பின்னர் பரணி

    கண்டம் நாமயோகம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    தியாஜ்ஜியம்: 41.15

    அகசு: 30.37

    நேத்ரம்: 2

    ஜீவன்: 0

    சிம்ம லக்ன இருப்பு: 3.26

    சூர்ய உதயம்: 6.07

     

    ராகு காலம்: காலை 10.30 - 12.00

    எமகண்டம்: மதியம் 3.00 - 4.30

    குளிகை: காலை 7.30 - 9.00

    சூலம்: மேற்கு

    பரிகாரம்:  வெல்லம்

    குறிப்புகள்:

    இன்று சம நோக்கு நாள்.

    திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்ஸவாரம்பம்.

    ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

    இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

    திதி: பஞ்சமி.

    சந்திராஷ்டமம்: ஹஸ்தம்.

    மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன?


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: