Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 26, 2021) வியாழக்கிழமை

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 26ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    நாள்: ப்லவ வருஷம், ஆவணி 10ஆம் தேதி ஆகஸ்ட் 26, 2021 வியாழக்கிழமை

    நட்சத்திரம்: இன்று முழுவதும் ரேவதி

    கரணம் : பவம் கரணம்

    யோகம்: இன்று காலை 6:04 வரை மரணயோகம் பின்பு சித்த யோகம்

    நல்ல நேரம்: காலை 10:45 முதல் மாலை 11:45 வரை

    சதுர்த்தி இரவு 7.01 மணி வரை பின்னர் பஞ்சமி

    ரேவதி இரவு 12.53 மணி வரை பின்னர் அஸ்வினி

    தக்ஷிணாயணம்

    தியாஜ்ஜியம்: 14.52

    அகசு: 30.38

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    சிம்ம லக்ன இருப்பு: 3.36

    சூர்ய உதயம்: 6.07

    ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

    எமகண்டம்: காலை 6.00 - 7.30

    குளிகை:  காலை 9.00 - 10.30

    சூலம்: தெற்கு

    பரிகாரம்: நல்லெண்ணெய்

    குறிப்புகள்:

    இன்று சம நோக்கு நாள்.

    தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.

    திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை.

    மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

    செடி, கொடிகள் வைக்க நன்று.

    சுபமுகூர்த்தம்.

     

    திதி: சதுர்த்தி.

    சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

    மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன?


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: