Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 25, 2021) புதன்கிழமை

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    நாள்: ப்லவ வருஷம் ஆவணி 09 ஆம் தேதி ஆகஸ்ட் 25, 2021 செவ்வாய்க்கிழமை

    நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 08.48 மணி வரை அதன் பின் ரேவதி

    உத்திரட்டாதி யோகம்: சுகம் நாமயோகம் அதன்பின் திருதி நாமயோகம்

    கரணம் : கௌலவம் கரணம்

    சித்த யோகம்: இன்று காலை 6:04 வரை அமிர்த யோகம் பின்பு இரவு 11:12 வரை சித்த யோகம் பின்பு மரணயோகம்

    நல்ல நேரம்: காலை 10:00 முதல் 11:00  வரை , மாலை 04:45  முதல் 05:45 வரை

    ப்ரதமை மாலை 5.45 மணி வரை பின்னர் த்விதீயை

    சதயம் இரவு 9.21  மணி வரை பின்னர் பூரட்டாதி

    தியாஜ்ஜியம்: 54.33

    அகசு: 30.43

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    சிம்ம லக்ன இருப்பு: 4.05

    சூர்ய உதயம்: 6.07

    அதிகண்டம் நாமயோகம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    ராகு காலம்: காலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: மதியம் 1.30 - 3.00

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    இஷ்டி காலம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்குத் திருமஞ்சன ஸேவை.

    காயத்ரி ஜெபம்.

    திதி: பிரதமை.

    சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

    மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி எப்போது, பூஜைக்கான நேரம் என்ன?


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: