• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 24, 2021)

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 24, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 24ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 24 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 24 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் திங்கள்கிழமை ஆவணி07 முஹர்ரம் 14ம் தேதி, தேய்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 07.45 மணி முதல் 08:45 மணி வரை ; மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    ஆவணி 08

    செவ்வாய்கிழமை

    த்விதீயை மாலை 5.39 மணி வரை பின்னர் த்ருதீயை

    பூரட்டாதி இரவு 10.02  மணி வரை பின்னர் உத்திரட்டாதி

    ஸுகர்மம் நாமயோகம்

    கரஜை கரணம்

    மரண யோகம்

     

    தியாஜ்ஜியம்: 24.16

    அகசு: 30.41

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    சிம்ம லக்ன இருப்பு: 3.56

    சூர்ய உதயம்: 6.07

     

    ராகு காலம்: மதியம் 3.00 - 4.30

    எமகண்டம்: காலை 9.00 - 10.30

    குளிகை: மதியம் 12.00 - 1.30

    சூலம்: வடக்கு

    பரிகாரம்: பால்

    குறிப்புகள்:

    இன்று கீழ்  நோக்கு நாள்.

    சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

     

    திதி: துவிதியை.

    சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

    மேலும் படிக்க... பஞ்சமியில் வாராஹியை வழிபாடு செய்தால் சிறப்பு...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: