Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 22, 2021)

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 22ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 22ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் ஞாயிற்றுக்கிழமை ஆவணி06 முஹர்ரம் 12ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 06.15 மணி முதல் 07:15 மணி வரை ; மாலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    ஆவணி 06

    ஞாயிற்றுக்கிழமை

    பௌர்ணமி மாலை 6.19 மணி வரை பின்னர் ப்ரதமை

    அவிட்டம் இரவு 9.09  மணி வரை பின்னர் சதயம்

    சோபனம் நாமயோகம்

    பத்ரம் கரணம்

    மரண யோகம்

     

    தியாஜ்ஜியம்: 55.45

    அகசு: 30.44

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    சிம்ம லக்ன இருப்பு: 4.15

    சூர்ய உதயம்: 6.07

     

    ராகு காலம்: மாலை 4.30 - 6.00

    எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

    குளிகை: மதியம் 3.00 - 4.30

    சூலம்: மேற்கு

    பரிகாரம்: வெல்லம்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    பௌர்ணமி.

    வாஸ்து நாள்.

    மணி 7.23 முதல் 7.59 வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து நன்று.

    ஆவணி அவிட்டம்.

     

    திதி: பௌர்ணமி.

    சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

    மேலும் படிக்க...Varalakshmi Viratham 2021 | வரலட்சுமி விரதத்தின் புராணக்கதை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க
    Published by:Vaijayanthi S
    First published: