Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஏப்ரல் 09, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஏப்ரல் 09, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: ஏப்ரல் 09ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    பங்குனி 26

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    சனிக்கிழமை

     

    அஷ்டமி இரவு மணி 12.02 வரை பின்னர் நவமி

    புனர்பூசம் மறு. காலை மணி 3.09 வரை பின்னர் பூசம்

    அதிகண்டம் நாமயோகம்

    பத்ரை கரணம்

    சித்த யோகம்

     

    தியாஜ்ஜியம்: 19.28

    அகசு: 30.31

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    மீன லக்ன இருப்பு: 0.39

    சூர்ய உதயம்: 6.09

     

    ராகு காலம்: காலை 9.00 - 10.30

    எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

    குளிகை: காலை 6.00 - 7.30

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்பு:

    இன்று சம நோக்கு நாள்.

    அசோகாஸ்டமி.

    குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் ரதோற்சவம்.

    பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு.

    மதுரை மீனாட்சி சொக்க நாதர் வேடர் பறி லீலை.

    திதி: அஷ்டமி

    சந்திராஷ்டமம்: கேட்டை

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி