Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஏப்ரல் 07, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஏப்ரல் 07, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: ஏப்ரல் 07ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    பங்குனி 24

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    வியாழக்கிழமை

    ஷஷ்டி இரவு மணி 8.10 வரை பின்னர் ஸப்தமி

    ம்ருகசீரிஷம் இரவு மணி 10.13 வரை பின்னர் திருவாதிரை

    ஸௌபாக்யம் நாமயோகம்

    கௌலவ கரணம்

    சித்த யோகம்

    மேலும் படிக்க.. மதுரை சித்திரை திருவிழா முதல்நாள்... சிம்ம வாகனத்தில் வலம் வந்த மீனாட்சி அம்மன்

    தியாஜ்ஜியம்: -

    அகசு: 30.28

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    மீன லக்ன இருப்பு: 0.56

    சூர்ய உதயம்: 6.11

     

    ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

    எமகண்டம்: காலை 6.00 - 7.30

    குளிகை:  காலை 9.00 - 10.30

    சூலம்: தெற்கு

    பரிகாரம்: நல்லெண்ணெய்

     

    குறிப்பு:

    இன்று சமநோக்கு நாள்.

    ஷஷ்டி விரதம்.

    மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கர் கைலாச காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    பாபநாசம் ஸ்ரீசிவபெருமான் பூத வாகனத்தில் திருவீதியுலா.

    திதி: ஷஷ்டி

    சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி