பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.
பங்குனி 22
ப்லவ வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
செவ்வாய்கிழமை
சதுர்த்தி மாலை மணி 4.17 வரை பின்னர் பஞ்சமி
க்ருத்திகை மாலை மணி 5.16 வரை பின்னர் ரோஹிணி
ப்ரீதி நாமயோகம்
பத்ரை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: -
அகசு: 30.25
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
மீன லக்ன இருப்பு: 1.12
சூர்ய உதயம்: 6.12
ராகு காலம்: மதியம் 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சதுர்த்தி விரதம்.
சக்தி கணபதி விரதம்.
மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்க நாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்.
தாயமங்கலம் ஸ்ரீமுத்து மாரியம்மன் பொங்கல் விழா.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.