Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஏப்ரல் 04, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஏப்ரல் 04, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: ஏப்ரல் 04ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    பங்குனி 21

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    திங்கட்கிழமை

     

    த்ருதீயை பகல்  மணி 2.44 வரை பின்னர் சதுர்த்தி

    பரணி மாலை மணி 3.09 வரை பின்னர் க்ருத்திகை

    விஷ்கம்பம் நாமயோகம்

    கரஜை கரணம்

    சித்த யோகம்

     

    தியாஜ்ஜியம்: 55.01

    அகசு: 30.24

    நேத்ரம்: 0

    ஜீவன்: 1/2

    மீன லக்ன இருப்பு: 1.21

    சூர்ய உதயம்: 6.12

     

    ராகு காலம்: காலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: மதியம் 1.30 - 3.00

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

     

    குறிப்பு:

    இன்று கீழ் நோக்கு நாள்.

    கார்த்திகை விரதம்.

    தாயமங்கலம் முத்து மாரியம்மன் பூத வாகனத்தில் உலா.

    ஒழுகைமங்கலம் மாரியம்மன் யாளி வாகன பவனி.

    குடந்தை ஸ்ரீராமபிரான் சேஷ வாகன புறப்பாடு.

     

    திதி: அதிதி

    சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி