Home /News /spiritual /

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஏப்ரல் 02, 2022)

Panchangam: இன்றைய நல்ல நேரம்.. ராகு காலம்... (ஏப்ரல் 02, 2022)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

Panchangam: ஏப்ரல் 02 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்...

    பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது.

    பங்குனி 19

    ப்லவ வருஷம்

    உத்தராயணம்

    சிசிரருது

    சனிக்கிழமை

    ப்ரதமை பகல் மணி 12.46 வரை பின்னர் த்விதீயை

    ரேவதி பகல் மணி 12.10 வரை பின்னர் அச்வினி

    மாஹேந்த்ரம் நாமயோகம்

    பவ கரணம்

    சித்த யோகம்

    தியாஜ்ஜியம்: 

    அகசு: 30.21

    நேத்ரம்: 0

    ஜீவன்: 0

    மீன லக்ன இருப்பு: 1.37

    சூர்ய உதயம்: 6.14

    ராகு காலம்: காலை 9.00 - 10.30

    எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

    குளிகை: காலை 6.00 - 7.30

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்பு:

    இன்று சம நோக்கு நாள்.

    ஸம்வத்ஸர கௌரீ விரதம்.

    சந்திர தரிசனம்.

    தெலுங்கு வருட பிறப்பு.

    யுகாதி பண்டிகை.

    கரிநாள்.

    திதி: துவிதியை

    சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Panchangam

    அடுத்த செய்தி