• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 21, 2021)

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 21, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 21ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் சனிக்கிழமை ஆவணி05 முஹர்ரம் 11ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 07.45 மணி முதல் 08:45 மணி வரை ; மாலை 4.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    ஆவணி 05

    சனிக்கிழமை

    சசி இரவு 7.21 மணி வரை பின்னர் பௌர்ணமி

    திருவோணம் இரவு 9.24  மணி வரை பின்னர் அவிட்டம்

    ஸௌபாக்யம் நாமயோகம்

    கரஜை கரணம்

    சித்த யோகம்

     

    தியாஜ்ஜியம்: 48.07

    அகசு: 30.45

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    சிம்ம லக்ன இருப்பு: 4.25

    சூர்ய உதயம்: 6.07

     

    ராகு காலம்: காலை 9.00 - 10.30

    எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

    குளிகை: காலை 6.00 - 7.30

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    திருவோண விரதம்.

    குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு.

    விருதுநகர் சொக்கநாதர் விருஷப வாகனத்தில் பவனி.

    ஓணம் பண்டிகை.

     

    திதி: சதுர்த்தசி.

    சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

    மேலும் படிக்க...Varalakshmi Viratham 2021 | வரலட்சுமி விரதத்தின் புராணக்கதை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: