• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 20, 2021)

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 20, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 20ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் வெள்ளிக்கிழமை ஆவணி 04 முஹர்ரம் 10ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 09.15 மணி முதல் 10:15 மணி வரை ; மாலை 4.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    ஆவணி 04

    வெள்ளிக்கிழமை

    த்ரயோதசி இரவு 8.48 மணி வரை பின்னர் சதுர்தசி

    உத்திராடம் இரவு 10.04  மணி வரை பின்னர் திருவோணம்

    ஆயுஷ்மான் நாமயோகம்

    கௌலவம் கரணம்

    சித்த யோகம்

    மேலும் படிக்க... Varalakshmi Viratham 2021 | வரலக்ஷ்மி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் வீட்டுக்குள் வருவார்கள்...

    தியாஜ்ஜியம்: 1.33

    அகசு: 30.47

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    சிம்ம லக்ன இருப்பு: 4.35

    சூர்ய உதயம்: 6.07

    மேலும் படிக்க... மொஹரம் பண்டிகை: பாரம்பரிய வரலாற்றை கொண்ட ஆஷூரா தினத்தின் கதை!

    ராகு காலம்: காலை 10.30 - 12.00

    எமகண்டம்: மதியம் 3.00 - 4.30

    குளிகை: காலை 7.30 - 9.00

    சூலம்: மேற்கு

    பரிகாரம்:  வெல்லம்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    பிரதோஷம்.

    வரலெட்சுமி விரதம்.

    மதுரை ஸ்ரீசுந்தரேஸ்வரர் விறகு விற்றருளிய காக்ஷி.

    சுபமுகூர்த்தம்.

    மேலும் படிக்க...செல்வத்தை தரும் வரலட்சுமி விரத நேரம் இதோ!

    திதி: திரயோதசி.

    சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை.

    மேலும் படிக்க...Varalakshmi Viratham 2021 | வரலட்சுமி விரதத்தின் புராணக்கதை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: