Home /News /spiritual /

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 19, 2021)

Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 19, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 19ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

    ஆகஸ்ட் 19ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 19 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் வியாழன்கிழமை ஆவணி 03 முஹர்ரம் 9ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 11.00 மணி முதல் 12:00 மணி வரை ; மாலை 12.00 மணி முதல் 01.00 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    ஆவணி 03

    வியாழக்கிழமை

    த்வாதசி இரவு 10.34 மணி வரை பின்னர் த்ரயோதசி

    பூராடம் இரவு 11.04  மணி வரை பின்னர் உத்திராடம்

    ப்ரீதி நாமயோகம்

    பவம் கரணம்

    சித்த யோகம்

    மேலும் படிக்க... இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 19, 2021)

    தியாஜ்ஜியம்: 8.20

    அகசு: 30.48

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1

    சிம்ம லக்ன இருப்பு: 4.46

    சூர்ய உதயம்: 6.07

     

    ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

    எமகண்டம்: காலை 6.00 - 7.30

    குளிகை:  காலை 9.00 - 10.30

    சூலம்: தெற்கு

    பரிகாரம்: நல்லெண்ணெய்

    குறிப்புகள்:

    இன்று கீழ்  நோக்கு நாள்.

    மதுரை ஸ்ரீசோமசுந்தரக் கடவுள் புட்டுத் திருவிழா.

    குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு.

    சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் வைரவேல் தரிசனம்.

     

    திதி: துவாதசி.

    சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Temple

    அடுத்த செய்தி