Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 18, 2021)

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 18 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் புதன் கிழமை ஆவணி 02 முஹர்ரம் 8ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 11.00 மணி முதல் 12:00 மணி வரை ; மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    வர்ஷருது

    ஆவணி 02

    புதன்கிழமை

    ஏகாதசி இரவு 12.38 மணி வரை பின்னர் த்வாதசி

    மூலம் இரவு 12.22  மணி வரை பின்னர் பூராடம்

    விஷ்கம்பம் நாமயோகம்

    வணிஜை கரணம்

    மரண யோகம்

     

    தியாஜ்ஜியம்: 8.04

    அகசு: 30.49

    நேத்ரம்: 2

    ஜீவன்: 0

    சிம்ம லக்ன இருப்பு: 4.56

    சூர்ய உதயம்: 6.07

     

    ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

    எமகண்டம்: காலை 7.30 - 9.00

    குளிகை: காலை 10.30 - 12.00

    சூலம்: வடக்கு

    பரிகாரம்: பால்

    குறிப்புகள்:

    இன்று கீழ்  நோக்கு நாள்.

    கரிநாள்.

    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன ஸேவை.

    ஸர்வ ஏகாதசி.

     

    திதி: சூன்ய.

    சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

    .Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்க
    Published by:Vaijayanthi S
    First published: