Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 16, 2021)

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 16 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் திங்கள்கிழமை ஆடி 31 முஹர்ரம் 6ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 06.15 மணி முதல் 07:15 மணி வரை ; மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 31

    திங்கட்கிழமை

    அஷ்டமி காலை 7.42 மணி வரை பின்னர் நவமி. நவமி மறுநாள் காலை 5.15 மணி வரை பின்னர் தசமி

    அனுஷம் மறுநாள் காலை 3.25 மணி வரை பின்னர் கேட்டை

    ப்ராம்மம் நாமயோகம்

    பவம் கரணம்

    சித்த யோகம்

    மேலும் படிக்க... இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 16, 2021)

    தியாஜ்ஜியம்: 6.44

    அகசு: 30.52

    நேத்ரம்: 2

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 0.14

    சூர்ய உதயம்: 6.06

     

    ராகு காலம்: காலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: மதியம் 1.30 - 3.00

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று சம  நோக்கு நாள்.

    இராமேஸ்வரம் சுவாமி நந்தீகேஸ்வரர் அம்பாள் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டிணப் பிரவேசம்.

    குறுக்குத்துறை முருகப் பெருமான் பவனி.

     

    திதி: நவமி.

    சந்திராஷ்டமம்: பரணி.

    .Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: