• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 15, 2021)

Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 15, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 15 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் சனிக்கிழமை ஆடி 30 முஹர்ரம் 5ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 06.15 மணி முதல் 07:15 மணி வரை ; மாலை 01.45 மணி முதல் 02.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 30

    ஞாயிற்றுக்கிழமை

    ஸப்தமி காலை 10..06 மணி வரை பின்னர் அஷ்டமி

    சுவாதி காலை 6.41 மணி வரை பின்னர் விசாகம். விசாகம் மறுநாள் காலை 5.04 மணி வரை பின்னர் அனுஷம்

    சுப்ரம் நாமயோகம்

    வணிஜை கரணம்

    சித்த யோகம்

    மேலும் படிக்க... இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 15, 2021)

    தியாஜ்ஜியம்: 14.32

    அகசு: 30.53

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 0.24

    சூர்ய உதயம்: 6.06

     

    ராகு காலம்: மாலை 4.30 - 6.00

    எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

    குளிகை: மதியம் 3.00 - 4.30

    சூலம்: மேற்கு

    பரிகாரம்: வெல்லம்

    குறிப்புகள்:

    இன்று கீழ்  நோக்கு நாள்.

    இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.

     

    திதி: அஷ்டமி.

    சந்திராஷ்டமம்: அசுபதி

    .Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: