Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 12, 2021)

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 12ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 12ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 12 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் வியாழக்கிழமை ஆடி 27 முஹர்ரம் 2ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 10.45 மணி முதல் 11:45 மணி வரை ; மாலை 12.15 மணி முதல் 01.15 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 27

    வியாழக்கிழமை

    சதுர்த்தி மாலை 4.21 மணி வரை பின்னர் பஞ்சமி

    உத்திரம் காலை 10.28  மணி வரை பின்னர் ஹஸ்தம்

    ஸித்தம் நாமயோகம்

    பத்ரம் கரணம்

    மரண யோகம்

    மேலும் படிக்க... இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 12, 2021)

    தியாஜ்ஜியம்: 31.02

    அகசு: 30.56

    நேத்ரம்: 0

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 0.55

    சூர்ய உதயம்: 6.06

     

    ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

    எமகண்டம்: காலை 6.00 - 7.30

    குளிகை:  காலை 9.00 - 10.30

    சூலம்: தெற்கு

    பரிகாரம்: நல்லெண்ணெய்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    நாக சதுர்த்தி.

    மதுரை சோமசுந்தரர் நாரைக்கு முக்தியருளிய காக்ஷி.

    விருதுநகர் சொக்கநாதர் உற்ஸவாரம்பம்.

    குறுக்குத்துறை முருகப் பெருமான் உற்ஸவாரம்பம்.

    சதுர்த்தி விரதம்.

     

    திதி: சதுர்த்தி.

    சந்திராஷ்டமம்: பூரட்டாதி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: