• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 11, 2021)

Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 11, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 11ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 11ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 11 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் புதன்கிழமை ஆடி 26 முஹர்ரம் 1ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 09.15 மணி முதல் 10:15 மணி வரை ; மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 26

    புதன்கிழமை

    த்ருதீயை மாலை 5.53 மணி வரை பின்னர் சதுர்த்தி

    பூரம் பகல் 11.09 மணி வரை பின்னர் உத்திரம்

    சிவம் நாமயோகம்

    தைதுலம் கரணம்

    அமிர்த யோகம்

    மேலும் படிக்க...  இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 11, 2021)

    தியாஜ்ஜியம்: 30.06

    அகசு: 30.57

    நேத்ரம்: 0

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 1.05

    சூர்ய உதயம்: 6.06

     

    ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

    எமகண்டம்: காலை 7.30 - 9.00

    குளிகை: காலை 10.30 - 12.00

    சூலம்: வடக்கு

    பரிகாரம்: பால்

    குறிப்புகள்:

    இன்று கீழ்  நோக்கு நாள்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி.

    மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்.

    திருவாடிப் பூரம்.

     

    திதி: திரிதியை.

    சந்திராஷ்டமம்: சதயம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: