Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 10, 2021)

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 10 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 10ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 10ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் திங்கள்கிழமை ஆடி 24 துல்ஹஜ் 30ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 07.45 மணி முதல் 08:45 மணி வரை ; மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 25

    செவ்வாய்கிழமை

    த்விதீயை இரவு 7.02 மணி வரை பின்னர் த்ருதீயை

    மகம் பகல் 11.24  மணி வரை பின்னர் பூரம்

    பரிகம் நாமயோகம்

    பாலவம் கரணம்

    சித்த யோகம்

     

    தியாஜ்ஜியம்: 33.02

    அகசு: 30.59

    நேத்ரம்: 0

    ஜீவன்: 0

    கடக லக்ன இருப்பு: 1.15

    சூர்ய உதயம்: 6.06

    மேலும் படிக்க...  இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 10, 2021)

    ராகு காலம்: மதியம் 3.00 - 4.30

    எமகண்டம்: காலை 9.00 - 10.30

    குளிகை: மதியம் 12.00 - 1.30

    சூலம்: வடக்கு

    பரிகாரம்: பால்

    குறிப்புகள்:

    இன்று கீழ்  நோக்கு நாள்.

    நாகப்பட்டிணம் ஸ்ரீநீலாயதாக்ஷி அம்மன் பீங்கான் ரதத்தில் பவனி.

    குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

    மன்னார்குடி செங்கமலத் தாயார் குதிரை வாகனத்தில் வீதிவுலா.

    சந்திர தரிசனம்.

     

    திதி: துவிதியை.

    சந்திராஷ்டமம்: அவிட்டம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: