• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 09, 2021)

Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 09, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 09ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 09ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து இங்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 09ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் திங்கள்கிழமை ஆடி 23 துல்ஹஜ் 29ம் தேதி, வளர்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 06.15 மணி முதல் 07:15 மணி வரை ; மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 24

    திங்கட்கிழமை

    ப்ரதமை இரவு 7.43 மணி வரை பின்னர் த்விதீயை

    ஆயில்யம் பகல் 11.12  மணி வரை பின்னர் மகம்

    வரீயான் நாமயோகம்

    கிம்ஸ்துக்னம் கரணம்

    சித்த யோகம்

     

    தியாஜ்ஜியம்: 43.01

    அகசு: 31.00

    நேத்ரம்: 0

    ஜீவன்: 0

    கடக லக்ன இருப்பு: 1.25

    சூர்ய உதயம்: 6.06

    மேலும் படிக்க...     இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 09, 2021)

    ராகு காலம்: காலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: மதியம் 1.30 - 3.00

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று கீழ்  நோக்கு நாள்.

    இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன், திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன், நயினார்கோவில் சௌந்திரநாயகி இத்தலங்களில் ரதோற்ஸவம்.

     

    திதி: பிரதமை.

    சந்திராஷ்டமம்: திருவோணம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: