• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 08, 2021)

Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 08, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 08 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 08 ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 08 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் ஞாயிற்றுக்கிழமை ஆடி 22 துல்ஹஜ் 28ம் தேதி, தேய்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 06.15 மணி முதல் 07:15 மணி வரை ; மாலை 03.15 மணி முதல் 04.15 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 23

    ஞாயிற்றுக்கிழமை

    அமாவாஸ்யை இரவு 7.56 மணி வரை பின்னர் ப்ரதமை

    பூசம் காலை 10.31 மணி வரை பின்னர் ஆயில்யம்

    வ்யதீ பாதம் நாமயோகம்

    சதுஷ்பாதம் கரணம்

    சித்த யோகம்

     

    தியாஜ்ஜியம்: 43.59

    அகசு: 31.01

    நேத்ரம்: 0

    ஜீவன்: 0

    கடக லக்ன இருப்பு: 1.35

    சூர்ய உதயம்: 6.05

     

    ராகு காலம்: மாலை 4.30 - 6.00

    எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

    குளிகை: மதியம் 3.00 - 4.30

    சூலம்: மேற்கு

    பரிகாரம்: வெல்லம்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பெருந்திருவிழா.

    இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் பவனி.

    நயினார்கோவில் சௌந்திரநாயகி சிவலிங்க பூஜை செய்தருளல்.

     

    திதி: அமாவாசை.

    சந்திராஷ்டமம்: உத்திராடம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: