Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 07, 2021)

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 07ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 07ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் வெள்ளிக்கிழமை ஆடி 21 துல்ஹஜ் 27ம் தேதி, தேய்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 07.45 மணி முதல் 08:45 மணி வரை ; மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 22

    சனிக்கிழமை

    சசி இரவு 7.37 மணி வரை பின்னர் அமாவாஸ்யை

    புனர்பூசம் காலை 9.19  மணி வரை பின்னர் பூசம்

    ஸித்தி நாமயோகம்

    பத்ரம் கரணம்

    சித்த யோகம்

     

    தியாஜ்ஜியம்: 29.04

    அகசு: 31.02

    நேத்ரம்: 0

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 1.45

    சூர்ய உதயம்: 6.05

     

    ராகு காலம்: காலை 9.00 - 10.30

    எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

    குளிகை: காலை 6.00 - 7.30

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று சம  நோக்கு நாள்.

    திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் வெண்ணெய்த்தாழி ஸேவை.

    நயினார்கோவில் சௌந்திரநாயகி வீணைகாண சரஸ்வதி அலங்காரம்.

    வெள்ளி கிளி வாகனத்தில் வீதிவுலா.

     

    திதி: சதுர்த்தசி.

    சந்திராஷ்டமம்: பூராடம்.

     
    Published by:Vaijayanthi S
    First published: