Aadi Velli Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 06, 2021)

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 06ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 06ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 06 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் வெள்ளிக்கிழமை ஆடி 21 துல்ஹஜ் 26ம் தேதி, தேய்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 09.15 மணி முதல் 10:15 மணி வரை ; மாலை 04.45 மணி முதல் 05.45 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 21

    வெள்ளிக்கிழமை

    தரயோதசி மாலை 6.48 மணி வரை பின்னர் சதுர்தசி

    திருவாதிரை காலை 7.14  மணி வரை பின்னர் புனர்பூசம்

    வஜ்ரம் நாமயோகம்

    கரஜை கரணம்

    சித்த யோகம்

     

    தியாஜ்ஜியம்: 36.02

    அகசு: 31.03

    நேத்ரம்: 0

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 1.55

    சூர்ய உதயம்: 6.05

     

    ராகு காலம்: காலை 10.30 - 12.00

    எமகண்டம்: மதியம் 3.00 - 4.30

    குளிகை: காலை 7.30 - 9.00

    சூலம்: மேற்கு

    பரிகாரம்:  வெல்லம்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    மாத சிவராத்திரி.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் ரதோற்ஸவம்.

    இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்ஸவாரம்பம்.

    பிரதோஷம்.

    மேலும் படிக்க... இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? (ஆகஸ்ட் 06, 2021)

    திதி: திரயோதசி.

    சந்திராஷ்டமம்: மூலம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: