• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 05, 2021)

இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 05, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 05ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 05ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளன. 05 ஆகஸ்ட் மாதம் 2021 பிலவ வருடம் வியாழக்கிழமை ஆடி 20 துல்ஹஜ் 25ம் தேதி, தேய்பிறை. இன்றைய நல்ல நேரம்: காலை- 10.15 மணி முதல் 11:15 மணி வரை ; மாலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை.

    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 20

    வியாழக்கிழமை

    த்வாதசி மாலை 5.33 மணி வரை பின்னர் த்ரயோதசி

    திருவாதிரை மறுநாள் காலை 6.05 மணி வரை திருவாதிரை தொடர்கிறது

    ஹர்ஷணம் நாமயோகம்

    தைதுலம் கரணம்

    மரண யோகம்

     

    தியாஜ்ஜியம்: 21.39

    அகசு: 31.04

    நேத்ரம்: 0

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 2.06

    சூர்ய உதயம்: 6.05

     

    ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

    எமகண்டம்: காலை 6.00 - 7.30

    குளிகை:  காலை 9.00 - 10.30

    சூலம்: தெற்கு

    பரிகாரம்: நல்லெண்ணெய்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் வீதிவுலா.

    சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல்.

    கூற்றுவ நாயனார் குருபூஜை.

    கரிநாள்.

     

    திதி: துவாதசி.

    சந்திராஷ்டமம்: கேட்டை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: