ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' பாடல் உருவானது இப்படித்தான்.. 50 ஆண்டுகளுக்குப் பின் நினைவுகளைப் பகிரும் வீரமணி ராஜூ!

'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' பாடல் உருவானது இப்படித்தான்.. 50 ஆண்டுகளுக்குப் பின் நினைவுகளைப் பகிரும் வீரமணி ராஜூ!

ஐயப்பன்

ஐயப்பன்

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு.. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை... சுவாமியே ஐயப்போ.. ஐயப்போ சுவாமியே.,.. பாடல்கள் உருவாகி 50 ஆண்டுகள் ஆகின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பள்ளிக்கட்டு சபரிமலைக்கு.. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை... சுவாமியே ஐயப்போ.. ஐயப்போ சுவாமியே.,..

  சபரிமலை ஐயப்ப பக்தர்களின் உற்சாகமூட்டும் இந்த பக்தி பாடல் உருவாகி ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன...

  உருவாக்கி பாடிய வீரமணி பற்றியும் , அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துகொண்ட வீரமணி ராஜூ..

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Sabarimala, Sabarimala Ayyappan