ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Palani Temple Live: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் - நேரலை!

Palani Temple Live: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் - நேரலை!

முருகன்

முருகன்

Palani Kumbhabhishekham 2023: எட்டு கால யாக பூஜைகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது.எட்டு கால யாக பூஜைகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

' isDesktop="true" id="879419" youtubeid="d2nErDqenBQ" category="spiritual">

கும்பாபிஷேகத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Murugan, Palani