#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்) இன்றைய நாள் உங்களுக்கு போட்டிகள் நிறைந்த இருந்தாக இருக்கும். உங்களின் ஆக்கப்பூர்வமான திறனால், மற்றவர்களிடம் இருந்து அதிக பாராட்டுகளை பெறுவீர்கள். இன்று வயல்களில் வேலை செய்வதை தவிர்க்காதீர்கள். ஏனெனில் நீங்கள் வயல்களில் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ அவ்வளவு லாபம் அதிகமாகும்.
அதிர்ஷ்டமான நிறங்கள் - ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாட்கள்- ஞாயிறு மற்றும் செவ்வாய்
அதிர்ஷ்ட எண்கள்- 1 மற்றும் 3
தானம்: சிவப்பு துணியை தானமாக வழங்கலாம்
# எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
இன்றைய நாள் முழுவதும் கடினமாக உழைத்து, நாளின் முடிவில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் அருமையான நேரத்தை செலவழிக்க இது ஒரு சிறந்த நாளாகும். இன்றே உங்கள் நிதிக் கணக்குகளுக்கான முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான நிறம்- பிங்க்
அதிர்ஷ்டமான நாள்- திங்கள்
அதிர்ஷ்ட எண் -2
தானம்: பிச்சைக்காரர்களுக்கு இன்று பாலை தானமாக வழங்கலாம்
#எண் 3 (3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீங்கள் செய்த உழைப்பிற்கான பலனுக்காக இன்னும் காத்திருக்க வேண்டும். உங்கள் பயிரை அறுவடை செய்து, அதிலிருந்து அதிக பணம் சம்பாதிப்பதற்கான நேரம் இது. உங்களின் செயல்பாட்டிற்குத் தேவையான திட்டங்களை இன்று குறித்து கொள்வதற்கான சிறந்த தினம். தங்க நகைகள் வாங்க இன்றைய நாள் சிறந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் -வியாழன்
அதிர்ஷ்ட எண்கள்- 3 மற்றும் 9
தானம்: கோவிலில் சந்தனத்தை தானமாக கொடுங்கள்
# எண் 4 ( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
பணத்தின் பலத்தைப் பயன்படுத்தி வேலைகளைச் சுமுகமாகச் செய்து முடிக்கும் சிறந்த நாளாக இன்று உங்களுக்கு அமையும். வணிக ஒப்பந்தங்கள் முறிவடையலாம். இருப்பினும் உங்களுக்கு பாதகமான பல முடிவுகளும் கிடைக்கும். எனவே இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
இன்று நாடகக் கலைஞர்கள் ஆடிஷன்களுக்கு விண்ணப்பிக்க கூடிய நல்ல நாள்.
# எண் 5 ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
இனி வரும் பயணத்தைத் திட்டமிடுவதற்கு இன்று சிறந்த நாள். உங்களின் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். உங்களின் அலுவலக ரீதியாக நேர்காணலில் இன்று கலந்துகொள்ளலாம். இன்று பங்குச் சந்தை சார்ந்த விஷயங்களின் உங்களுக்கு ஏற்றம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்- பச்சை மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் -புதன்
அதிர்ஷ்ட எண்- 5
தானம்: செல்லப் பிராணிகளுக்கு உணவுகளை தானமாக வழங்கலாம்
# எண் 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
உங்கள் சாதனைகளைக் கொண்டாடவும், உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியைக் கொண்டு வரவும் இன்றைய நாள் சிறந்த ஒன்றாகும். இன்று உங்களுக்கான காதல் உறவு பூக்கும். பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும்.
# எண் 7 ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
உங்கள் கண்களைத் திறந்து உங்களுக்கு முன்னால் உள்ள பல வாய்ப்புகளை நீங்கள் அறிந்து கொள்ள கூடிய நாள் இன்று. குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களின் ஆலோசனையை கண்டிப்பாக இன்று பின்பற்ற வேண்டும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு
அதிர்ஷ்டமான நாள் திங்கள்
அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 9
தானம்: தாமிர உலோக பாத்திரங்களை தானமமாக வழங்குங்கள்
# எண் 8 ( 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
குழுவில் செயல்படுவதற்கும், மக்கள் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் இன்று சிறந்த நாள். மேலும் உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கு மற்றும் சொத்து தொடர்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக மாறும். இருப்பினும் உங்களுக்கு உள்ள சட்ட தகராறுகள் தீர்க்க இன்னும் நேரம் எடுக்கலாம். உங்களின் நண்பர்களுடன் நேரில் வாக்குவாதம் ஏற்படவும் இன்று வாய்ப்புள்ளது. எனவே ஜாக்கிரதையாக பேசுங்கள்.
# எண் 9 ( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்)
காதலில் உள்ளவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான நாள் இன்று. வியாபார உறவுகளும் ஒப்பந்தங்களும் இன்றைய நாளில் உயரும். ஃபேஷன் துறையில் உள்ளவர்கள் இன்று புகழை பெறுவார்கள். அரசியல்வாதிகள் சிறந்த வாய்ப்புகளையும் இன்று பெறுவார்கள். எனவே உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய இந்த நாளை பயன்படுத்த வேண்டும். ஏற்றுமதி தொழிலதிபர்கள் இன்று அதிக லாபம் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: சிவப்பு மசூர் பருப்பை தானமாக வழங்கலாம்
மார்ச் 27 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: ராம் சரண், லட்சுமி N மேனன், அஜய் கர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.