Home /News /spiritual /

எண் கணித பலன்: இந்த ராசியினருக்கு இன்றைய நாள் உங்களுக்கான நாளாக இருக்கும்...(மார்ச் 25,2022)

எண் கணித பலன்: இந்த ராசியினருக்கு இன்றைய நாள் உங்களுக்கான நாளாக இருக்கும்...(மார்ச் 25,2022)

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | வணிகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சியை அதிகரிக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு உங்களிடம் உள்ள பணத்தை சிறந்த முறையில் உபயோகிக்கலாம்.

    #எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்றைய நாளில் நீங்கள் பயம் மற்றும் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். எனவே அதை தடுக்க தியானம் செய்வது மட்டுமே சிறந்த வழியாகும்.
    • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
    • அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
    • அதிர்ஷ்ட எண்: 3
    • தானம்: சூரிய பகவான் கோவிலில் தானியங்களை தானமாக வழங்கலாம்.

    #எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்றைய நாள் உங்களுக்கான நாளாக இருக்கும். இந்த நாள் முழுவதும் நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களுக்குச் சாதகமாக மாறி, உங்களுக்கு வெற்றியைக் சேர்க்கும்.
    • அதிர்ஷ்ட நிறம்: பீச்
    • அதிர்ஷ்ட நாள்: திங்கள்
    • அதிர்ஷ்ட எண்: 2
    • தானம்: பிச்சைக்காரர்களுக்கு அரிசியை தானமாக வழங்கலாம்

    #எண் 3: ( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

    இன்றைய நாளில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. குறிப்பாக உங்களை சுற்றி உள்ளவர்களிடம் இருந்து உங்களுக்கு அதிக மரியாதையை கிடைக்கும். இதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
    • அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
    • அதிர்ஷ்ட நாள்: வியாழன்
    • அதிர்ஷ்ட எண்: 9
    • தானம்: கோவிலில் சந்தனத்தை தானமாக வழங்கலாம்

    #எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்களுக்கு உள்ள பிரச்சினைகளை சமாளிக்கவும், உங்களுக்கு ஆதரவாகவும் உங்களின் பழைய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் நுழைவார்கள். இன்றைய நாளில் சில விஷயஙங்களில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண்: 9
    தானம்: கால்நடைகளுக்கு பச்சை தானியங்களை தானமாக வழங்கலாம்.

    #எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    உங்கள் அன்பான அணுகுமுறையால் இன்று எதையும் நீங்கள் சாதிக்கலாம். உங்களின் வசீகரமான ஆளுமை திறனால் மற்றவர்களின் இதயத்தை இன்று வெல்வீர்கள்.
    அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
    அதிர்ஷ்ட நாள்: புதன்
    அதிர்ஷ்ட எண்: 5
    தானம்: கால்நடைகளுக்கு குடிநீரை தானமாக வழங்கலாம்.

    #எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

    இன்று உங்களுக்கான காதல் உறவுகளை உருவாக்குவதற்கு ஏற்ற நாள். இன்றைய நாளில் உங்களை சுற்றியுள்ள மக்கள் உங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். மேலும் உங்களின் வணிக ரீதியான உறவுகளும் வளர செய்யும்.
    அதிர்ஷ்ட நிறம்: நீளம் கலந்த பச்சை
    அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 9

    #எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இந்த நாள் உங்களின் காதல் திட்டங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள காத்திருக்க கூடிய நாளாகும். மேலும் உங்களின் வணிகம் வளருவதற்கு தேவையான முதலீடு கிடைக்காமல் தடைபடும்.
    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
    அதிர்ஷ்ட நாள்: திங்கள்
    அதிர்ஷ்ட எண்: 7
    தானம்: மஞ்சள் அரிசியை தானமாக வழங்குங்கள்

    #எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    இன்று உங்களின் போட்டியாளர்கள் அதிக மன அழுத்தத்தை உங்களுக்கு தருவார்கள். எனவே இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பதை பற்றிய வழிகளை கண்டறியுங்கள். இதனால் வேறு எந்த பாதிப்பும் உங்களுக்கு வராமல் இருக்க கால்நடைகளுக்கு பராமரிக்க உதவலாம்.
    அதிர்ஷ்ட நிறம்: நீலம்
    அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
    அதிர்ஷ்ட எண்: 6
    தானம்: பச்சை காய்கறிகளை தானமாக வழங்கலாம்.

    #எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

    வணிகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வளர்ச்சியை அதிகரிக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு உங்களிடம் உள்ள பணத்தை சிறந்த முறையில் உபயோகிக்கலாம்.
    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
    அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
    அதிர்ஷ்ட எண் 3
    தானம்: ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு புளிப்பு சுவை உள்ள பழங்களை தானமாக வழங்கலாம்.

    மார்ச் 25 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: பிரேந்தர் சிங், ஃபரூக் ஷேக், ஷிபு மித்ரா, முகுல் ஷிவ்புத்ரா
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Numerology

    அடுத்த செய்தி