#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று ஏதேனும் தாமதம் ஏற்படும் சாத்தியமுள்ளதால், வணிக ரீதியான கடமைகளை சட்டப்பூர்வமாக சரிபார்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் கூட உணர்ச்சிகள் வரட்சியாகத் தோன்றலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
பெண்கள் இன்று தலைமையை அனுபவிப்பார்கள், ஆண்கள் தங்கள் தன்னம்பிக்கையை அனுபவிப்பார்கள், ஆனால் அவர்கள் செயல்திறனுக்கான முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
நீங்கள் விரும்பும் சிறந்த முடிவுகளைக் கொண்டுவர வேண்டுமானால், நீங்கள் கடின உழைப்பும், அர்பணிப்பும் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் பேசாமல் இருந்தால், சரியான முறையில் தொடர்பு கொள்ளாவிட்டால் உறவு பாதிக்கப்படும், எனவே எப்போதுமே அமைதியாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களின் திட்டங்களை செயல்படுத்த நல்ல நாளாக இருந்தாலும், ஆனால் உடனடியாக அவற்றைச் செயல்படுத்த வேண்டாம். இந்த நாள் பெரும்பாலும் மந்தமாக மற்றும் நோக்கமில்லாமல் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
#எண் 5 (நீங்கள் 5, 14 , 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உறவுகளுடன் விருப்பம் போல செலவிட, இன்று உகந்த நாளாகும். எல்லா வசதிகள், சுகபோகங்களுடனும் ஒரு சிறு பயணம் மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)
இன்று பண வரவு அதிகமாக காணப்படுகிறது. உங்களுடைய அனைத்து இலக்குகளையும் இன்று அடையலாம், மேலும் நீங்கள் ஒரு ஹீரோவைப் போல உங்கள் அடையாளத்தை உருவாக்குவீர்கள்
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களைச் சுற்றியுள்ள அன்பாலும் பாசத்தாலும் இன்று உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்ற முடிய்ஜ்ம். இன்றே மஞ்சள் நிற பருப்புகளை தானம் செய்ய மறக்காதீர்கள்
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களின் தன்னம்பிக்கை எந்த சிரமத்தில் இருந்தாலும் அதில் இருந்து வெளிவர உதவும். கால்நடைகளுக்கு உதவி, சேவை செய்ய இது சிறந்த நாள்
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய அல்லது வேலைக்கான நேர்காணல் செல்ல ஏற்ற நாள். மேலும் இந்த நாள் இளைஞர்கள் தங்கள் பார்ட்னர்களை கவர ஏற்ற நாளாக உள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
மார்ச் 23 அன்று பிறந்த பிரபலங்கள்: கங்கனா ரணாவத், ஸ்மிருதி இரானி, கிரண் மசூம்தார் ஷா, ராம் மனோகர் லோஹியா, அர்மான் கோஹ்லி
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.