முஸ்லீம் பண்டிகைகள், விஷேசங்கள், விரதங்கள் மற்றும் ஆன்மீகம் குறித்த முழு தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
முஸ்லீம் பண்டிகைகள் 2022
ஜனவரி மாதம்
14ஆம் தேதி நாகூர்மீரான் ஷாஹிப் உரூஸ்(வெள்ளி)
16ஆம் தேதி சென்னை பப்புமஸ்தான் ஷாஹிப் உரூஸ்(ஞாயிறு)
18ஆம் தேதி மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக்கூடு(செவ்வாய்)
பிப்ரவரி மாதம்
18ஆம் தேதி சிக்கந்தர் பாஷாமலை சந்தனக்கூடு(வெள்ளி)
28ஆம் தேதி ஷாபெமே ராஜ்(திங்கள்)
மார்ச் மாதம்
18ஆம் தேதி ஷாபே பாரத்(வெள்ளி)
ஏப்ரல் மாதம்
03ஆம் தேதி ரம்ஜான் முதல் தேதி(ஞாயிறு)
05ஆம் தேதி ஹஸ்ரத் பீபீ காத்துனே ஜன்னத் உரூஸ்(செவ்வாய்)
16ஆம் தேதி திருச்சி ஹஸ்ரத் தப்ரே ஆலம் பாதுஷா உரூஸ்(சனி)
22ஆம் தேதி மெளலா அலி உரூஸ்(வெள்ளி)
28ஆம் தேதி லைலத் துல்கதர்(வியாழன்)
மே மாதம்
03ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை(செவ்வாய்)
17ஆம் தேதி ஹாஜா பந்நே நவாஸ் உரூஸ்(செவ்வாய்)
ஜூலை மாதம்
09ஆம் தேதி அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள்(சனி)
10ஆம் தேதி பக்ரீத் பண்டிகை(ஞாயிறு)
16ஆம் தேதி கோவளம் தமீம் ஏ அன்சாரி பாஷா உரூஸ்(சனி)
31ஆம் தேதி ஹிஜிரி வருடப்பிறப்பு(ஞாயிறு)
மேலும் படிக்க... 2022 ஆம் ஆண்டின் கிறிஸ்தவ பண்டிகைகள் - முழு தகவல்கள்
ஆகஸ்ட் மாதம்
09ஆம் தேதி மொஹரம் பண்டிகை(செவ்வாய்)
15ஆம் தேதி ஹஸ்ரத் உமர் பரீகீ ஆஜம்(திங்கள்)
செப்டம்பர் மாதம்
07ஆம் தேதி திருவொற்றியூர் பிர்பைல்வான் உரூஸ்(புதன்)
10ஆம் தேதி அக்ரிஷா ஷாபா(சனி)
அக்டோபர் மாதம்
09ஆம் தேதி மிலாடி நபி(ஞாயிறு)
26ஆம் தேதி மதுரை தெற்க்குவாசல் முகைதீன் ஆண்டவர் கோடி(புதன்)
28ஆம் தேதி மேளக்கால் சையத் இப்ராஹிம் உரூஸ்(வெள்ளி)
நவம்பர் மாதம்
11ஆம் தேதி திருமயம் காட்டுபாவா உரூஸ்(வெள்ளி)
26ஆம் தேதி ஹஸ்ரத் உமர் பிறந்தநாள்(சனி)
மேலும் படிக்க... 2022 ஆம் ஆண்டின் இந்து பண்டிகைகள், விஷேசங்கள் - முழு தகவல்கள்
டிசம்பர் மாதம்
19ஆம் தேதி சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ்(திங்கள்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.