முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மார்ச், ஏப்ரல் மாத சுபமுகூர்த்த நாட்கள் குறித்த தகவல்கள்....

மார்ச், ஏப்ரல் மாத சுபமுகூர்த்த நாட்கள் குறித்த தகவல்கள்....

திருமணம்

திருமணம்

Muhurtham Dates 2022 - மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சுப முகூர்த்த நாட்கள் 2022 (மாசி, பங்குனி ) Tamil Wedding Dates

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். எனவே, பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்த பிறகே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவற்றுள் மிகவும் பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வது. திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விவாஹ சுபமுகூர்த்தத்துக்கான நாள் குறிப்பதும் முக்கியம்.

அவ்வகையில்,  திருமணம் , நல்ல காரியம் செய்ய வரவிருக்கும் உகந்த நாள் மற்றும் நேரம் குறித்து இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

எண்தமிழ் மாதம் /தேதிகிழமைஆங்கில தேதிநட்சத்திரம்யோகம்திதிபிறைலக்னம்நேரம்
1.மாசி/20 வெள்ளி0 4-03-2022 உத்திரட்டாதி சித்த துவிதியை வளர்பிறை கும்பம் 5:30-7.00
2.மாசி/22 ஞாயிறு 06-03-2022 அஸ்வினி சித்த சதுர்த்தி வளர்பிறை மீனம் 7.00-8.30
3.மாசி/29 ஞாயிறு 13-03-2022 புனர்பூசம் சித்த தசமி வளர்பிறை மீனம் 6.30-8.00
4.பங்குனி/2 புதன் 16-03-2022 மகம் சித்த திரயோதசி வளர்பிறை மீனம் 6.20-7.30
5.பங்குனி/7 திங்கள்21-03-2022 சுவாதி சித்த திருதியை தேய்பிறை மீனம் 6.15-7.25
6.பங்குனி/9 புதன் 23-03-2022 அனுசம் சித்த சஷ்டி தேய்பிறை மீனம் 9.00-10.30
7.பங்குனி/16 புதன்30-03-2022 சதயம் சித்ததிரயோதசி தேய்பிறை ரிஷபம்9.00-10.30
8.பங்குனி/23பங்குனி/23 புதன்புதன் 06-04-202206-04-2022 ரோகிணிரோகிணி சித்தசித்த பஞ்சமிபஞ்சமி வளர்பிறைவளர்பிறை மீனம் மேஷம்  5.00-6.306.45-7.30
9.பங்குனி/30 புதன் 13-04-2022 மகம் சித்த துவாதசி வளர்பிறை மேஷம் 6.15-7.30

First published:

Tags: Hindu Temple