Home /News /spiritual /

மே மாத சுப முகூர்த்த நாட்கள் 2022 : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்...

மே மாத சுப முகூர்த்த நாட்கள் 2022 : திருமணம், நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம் குறித்த தகவல்கள்...

திருமணம்

திருமணம்

May Muhurtham Dates 2022 | மே மாத சுபமுகூர்த்த நாட்கள் எத்தனை வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

    திருமணத்திற்கு பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வதுதான் . திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விவாஹ சுபமுகூர்த்தத்துக்கான நாள் குறிப்பதும் முக்கியம்.  அவ்வகையில்,  திருமணம் ,  நல்ல காரியம் செய்ய மே மாதத்தில் வரவிருக்கும் உகந்த நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்கள்..

    மே மாத சுபமுகூர்த்த நாட்கள்...




























































































    தமிழ் மாதம்\தேதிகிழமைஆங்கில மாதம்\தேதிநட்சத்திரம்யோகம்திதிபிறைநேரம்யாருக்கு பொருந்தாது
    சித்திரை23வெள்ளி மே06 புனர்பூசம்சித்த பஞ்சமி வளர்பிறை 09-10:30 விருச்சிகம்
    சித்திரை25ஞாயிறு மே08 பூசம் சித்த சப்தமி வளர்பிறை 6:15-8:15 தனுசு
    சித்திரை30வெள்ளி மே13 அஸ்தம் அமிர்த துவாதசி வளர்பிறை 9-10 கும்பம்
    வைகாசி05வியாழன் மே19 மூலம் சித்த சதுர்த்தி தேய்பிறை7:30-9:00 ரிஷபம்
    வைகாசி06வெள்ளி மே20 உத்திராடம் சித்த பஞ்சமி தேய்பிறை 09:40-10:30 ரிஷபம்
    வைகாசி12வியாழன் மே26 ரேவதி சித்த ஏகாதசி தேய்பிறை 11:30-12:30 சிம்மம்
    வைகாசி13வெள்ளி மே27 அஸ்வினி அமிர்த துவாதசி தேய்பிறை 5:30-6:45 கன்னி


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Marriage, May 1

    அடுத்த செய்தி