முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மாசி மாதம் 2023: சிறப்பு நாட்கள், விசேஷங்கள், விரத நாட்கள் குறித்த விவரங்கள்!

மாசி மாதம் 2023: சிறப்பு நாட்கள், விசேஷங்கள், விரத நாட்கள் குறித்த விவரங்கள்!

சிவன்

சிவன்

Masi Month 2023 | மாசி மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாசி 2023 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

பிப்ரவரி

13.02.2023(மாசி மாதம் 01ம் தேதி ) கும்ப சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு , விஷ்ணுபதி புண்யகாலம்
பிப்ரவரி 14 செவ்வாய் (மாசி மாதம் 02 ம் தேதி )காதலர் தினம்
பிப்ரவரி18சனி (மாசி மாதம் 06 ம் தேதி )பிரதோஷம் , மகா சிவராத்திரி , மாத சிவராத்திரி
பிப்ரவரி 19 ஞாயிறு (மாசி மாதம் 07ம் தேதி )திருவோண விரதம்
பிப்ரவரி20 திங்கள் (மாசி மாதம் 08ம் தேதி )அமாவாசை , சோமவார விரதம்
பிப்ரவரி21 செவ்வாய் (மாசி மாதம் 09ம் தேதி )சந்திர தரிசனம்
பிப்ரவரி23 வியாழன் (மாசி மாதம் 11ம் தேதி )சதுர்த்தி விரதம்
பிப்ரவரி 25சனி (மாசி மாதம் 13 ம் தேதி )சஷ்டி விரதம்
பிப்ரவரி26 ஞாயிறு (மாசி மாதம் 14ம் தேதி )கார்த்திகை விரதம்
பிப்ரவரி28 செவ்வாய் (மாசி மாதம் 16ம் தேதி )தேசிய அறிவியல் நாள்
பிப்ரவரி03 வெள்ளி (மாசி மாதம் 19ம் தேதி )ஏகாதசி விரதம்
மார்ச் 04சனி (மாசி மாதம் 20ம் தேதி )பிரதோஷம்
மார்ச்06திங்கள் (மாசி மாதம் 22 ம் தேதி )மாசி மகம்
மார்ச்07செவ்வாய் (மாசி மாதம் 23ம் தேதி )பௌர்ணமி , பௌர்ணமி விரதம்
மார்ச்08புதன் (மாசி மாதம் 24ம் தேதி )ஹோலி , உலக மகளிர் தினம்
மார்ச்11சனி (மாசி மாதம் 27ம் தேதி )சங்கடஹர சதுர்த்தி விரதம்
மார்ச் 12சனி (மாசி மாதம் 28ம் தேதி )ரங்க பஞ்சமி
மார்ச் 14செவ்வாய் (மாசி மாதம் 30ம் தேதி )சீதளா சப்தமி

First published:

Tags: Masi Magam