Home /News /spiritual /

மாசி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்...

மாசி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்...

சிவன்

சிவன்

Masi Month 2022 | மாசி மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்...

    மாசி 2022 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...




























































    13 Sunவிஷ்ணுபதி புண்யகாலம் , சபரிமலையில் நடை திறப்பு , கும்ப சங்கராந்தி
    14 Monபிரதோஷம் , காதலர் தினம்
    15 Tueஹஜ்ரத் அலி பிறந்த நாள்
    16 Wedபௌர்ணமி , பௌர்ணமி விரதம்
    17 Thuமாசி மகம்

    20 Sun

    சங்கடஹர சதுர்த்தி விரதம்

    மாசி மாதத்தின் சிறப்புகளும் அதன் முக்கியதுவமும்!
    28 Monதிருவோண விரதம் , சோம பிரதோஷம் , தேசிய அறிவியல் நாள் , பிரதோஷம்
    01 Tueமாத சிவராத்திரி , மகா சிவராத்திரி
    02 Wedஅமாவாசை
    03 Thuசந்திர தரிசனம் , சியாமளா நவராத்திரி
    06 Sunசதுர்த்தி விரதம்
    07 Monசோமவார விரதம்
    08 Tueகார்த்திகை விரதம் , சஷ்டி விரதம் , உலக மகளிர் தினம்
    14 Monகாரடையான் நோன்பு , ஏகாதசி விரதம்

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Festival, Tamil

    அடுத்த செய்தி