ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

WATCH - நலம் தரும் பிரதோஷ சிவன் பாடல்களும் சிவ மந்திரமும்..!

WATCH - நலம் தரும் பிரதோஷ சிவன் பாடல்களும் சிவ மந்திரமும்..!

சிவன்

சிவன்

மார்கழி வளர்பிறை பிரதோஷ தினமான இன்று நம்பிக்கையோடு சிவ ஆலயம் சென்று நமசிவாய எனும் மந்திரத்தை உளமார உச்சரித்தால் மனதில் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவ விளைவுகளை களைய, ஒருவர் தன்னுடைய ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும். அதிலும் பிரதோஷம் அன்று இதை சொல்லி வந்தால் சிரப்பு. 

சிவ மந்திரம்:

நமச்சிவாய வாழ்க!

நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!

ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்

' isDesktop="true" id="867059" youtubeid="gLMkAJf0vaU" category="spiritual">

இந்த மந்திரத்தை சொல்லிய பிறகு, பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

First published:

Tags: Sivan