ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

WATCH - ஆதாரம் யாரு சிவனே.? பிரதோஷம் அன்று கேட்க வேண்டிய பாடல்!

WATCH - ஆதாரம் யாரு சிவனே.? பிரதோஷம் அன்று கேட்க வேண்டிய பாடல்!

சிவன்

சிவன்

Margazhi Pradhosham | இன்று மார்கழி பிரதோஷம் - பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றிகிடைக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கார்த்திகை பிரதோஷ தினமான இன்று நம்பிக்கையோடு சிவ ஆலயம் சென்று நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார உச்சரித்தால் சிறப்பு. மேலும் பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும் சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டால் தீவினைகள் விலகும். நினைத்தது நிறைவேறும், கவலைகள், கடன் பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

' isDesktop="true" id="859449" youtubeid="gNnAJK6IHXY" category="spiritual">

அத்துடன் இன்று சிவனுடைய இந்த பாடல்களை கேட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

First published:

Tags: Sivan