ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

இயக்குனர் பா. ரஞ்சித்தின் மார்கழியில் மக்கள் இசை

இயக்குனர் பா. ரஞ்சித்தின் மார்கழியில் மக்கள் இசை

பா ரஞ்சிதின் மார்கழியில் மக்கள் இசை

பா ரஞ்சிதின் மார்கழியில் மக்கள் இசை

Margazhi 2022 | மார்கழி மாதங்களில் வழக்கமாக நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் போல் இல்லாமல், தனித்துவமாக நடத்தப்படுகிறது மார்கழியில் மக்களிசை. அது குறித்து இன்றைய மார்கழி தொகுப்பில் பார்க்கலாம்....

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பா. ரஞ்சித்தின் நீளம் புரொடக்சன்ஸ் சார்பில் நடத்தப்படும் மார்கழியில் மக்கள் இசை, நாட்டுப்புற கலைகளால் களைகட்டிய அரங்கம். இந்த இசை விழாவை குறித்த தொகுப்பை தற்போது காணலாம்.

நீலம் பண்பாட்டு மையம் சார்பாக சென்னை சர் முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் நடைபெறுகிறது. மார்கழியில் மக்களிசை எனும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நிகழ்ச்சி. மலைவாழ் கலைஞர்களின் பாரம்பரிய ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி களைகட்டியது.

கலையும், மார்கழி மாதமும் குறிப்பிட்ட மக்களுக்கானது அல்ல. அனைவருக்குமானது என்பதை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சாத்தியப்படுத்தியிருப்பதாக கலைஞர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

' isDesktop="true" id="863835" youtubeid="4ibhVasYYEk" category="spiritual">

இது போன்ற பெரிய மேடையில் தங்களது நாட்டுப்புற கலையை அரங்கேற்றுவது நினைத்துகூட பார்க்க இயலாத கனவு என்கின்றனர் இந்த கலைஞர்கள்....

First published:

Tags: Margazhi, P.ranjith