திருமணத்திற்கு பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வதுதான் . திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விவாஹ சுபமுகூர்த்தத்துக்கான நாள் குறிப்பதும் முக்கியம். அவ்வகையில், திருமணம் , நல்ல காரியம் செய்ய மார்ச் (2023) மாதத்தில் வரவிருக்கும் உகந்த நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்கள்..
மார்ச் மாதத்தில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை முகூர்த்த தேதிகள்...
எண் | தமிழ் தேதி | ஆங்கில தேதி | கிழமை | நட்சத்திரம் | லக்னம் | நேரம் |
1. | மாசி 25 | 09.03.2023 | வியாழன் | ஹஸ்தம் | மேஷம் | காலை 10.30 - 12/தேய்பிறை |
2. | மாசி 26 | 10.03.2023 | வெள்ளி | சித்திரை | மீனம் | காலை 6 - 7.30 /தேய்பிறை |
3. | மாசி 26 | 10.03.2023 | வெள்ளி | சித்திரை | ரிஷபம் | காலை 9 - 10.30 / தேய்பிறை |
4. | மாசி 29 | 13.03.2023 | திங்கள் | அனுஷம் | மீனம் | காலை 6 - 7.30 /தேய்பிறை |
5. | மாசி 29 | 13.03.2023 | திங்கள் | அனுஷம் | ரிஷபம் | காலை 9 - 10.30 /தேய்பிறை |
6. | பங்குனி 03 | 17.03.2023 | வெள்ளி | உத்திராடம் | மீனம் | காலை 6 - 7.30 /தேய்பிறை |
7. | பங்குனி 03 | 17.03.2023 | வெள்ளி | உத்திராடம் | ரிஷபம் | காலை 9 - 10.30 /தேய்பிறை |
8. | பங்குனி 09 | 23.03.2023 | வியாழன் | ரேவதி | மேஷம் | காலை 7.30 - 9 / வளர்பிறை |
9. | பங்குனி 09 | 23.03.2023 | வியாழன் | ரேவதி | மிதுனம் | காலை 10.30 - 12 / வளர்பிறை |
10. | பங்குனி 10 | 24.03.2023 | வெள்ளி | அஸ்வினி | மீனம் | காலை 6 - 7.30 / வளர்பிறை |
11. | பங்குனி 10 | 24.03.2023 | வெள்ளி | அஸ்வினி | ரிஷபம் | காலை 9 - 10.30 / வளர்பிறை |
12. | பங்குனி 13 | 27.03.2023 | திங்கள் | ரோகினி | மீனம் | காலை 6 - 7.30 /வளர்பிறை |
13. | பங்குனி 13 | 27.03.2023 | திங்கள் | ரோகினி | ரிஷபம் | காலை 9 - 10.30 /வளர்பிறை |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dates, Marriage, Marriage Plan