முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மார்ச் மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மீக விசேஷங்கள் குறித்த தகவல்கள்!

மார்ச் மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மீக விசேஷங்கள் குறித்த தகவல்கள்!

மாசி மகம் -  கும்பகோணம்

மாசி மகம் - கும்பகோணம்

March Month 2023 | மார்ச் மாதத்தில் நடக்க இருக்கும் பண்டிகைகள் மற்றும் விசேஷங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெரும்பாலும் நாம் ஆங்கில நாட்காட்டியையே பின்பற்றுகிறோம். மார்ச் மாதம் 2023 என்ன விசேஷங்கள் வரும் என்று ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்போம். காரணம் மார்ச் மாதம் விஷேசங்கள் நிறைந்த மாதமாகும். அவை குறித்த முழு தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

மார்ச் ( 2023 ) மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

மார்ச் 03 வெள்ளிஏகாதசி விரதம்
மார்ச் 04 சனிபிரதோஷம்
மார்ச் 06 திங்கள்மாசி மகம்
மார்ச் 07 செவ்வாய்பௌர்ணமி விரதம் , பௌர்ணமி
மார்ச் 08 புதன்ஹோலி , உலக மகளிர் தினம்
மார்ச் 11 சனிசங்கடஹர சதுர்த்தி விரதம்
மார்ச் 12 ஞாயிறுரங்க பஞ்சமி
மார்ச் 14 செவ்வாய்சீதளா சப்தமி
மார்ச் 15 புதன்சீதளா அஷ்டமி , சபரிமலையில் நடை திறப்பு , மீனா சங்கராந்தி , காரடையான் நோன்பு
மார்ச் 18 சனிஏகாதசி விரதம் , திருவோண விரதம்
மார்ச் 19 ஞாயிறுபிரதோஷம்
மார்ச் 20 திங்கள்மாத சிவராத்திரி
மார்ச் 21 செவ்வய்அமாவாசை
மார்ச் 22 புதன்சந்திர தரிசனம் , உகாதி , இளவேனில்காலம்
மார்ச் 23 வியாழன்ரம்ஜான் முதல்
மார்ச் 24 வெள்ளிமத்ஸ்ய ஜெயந்தி
மார்ச் 25 சனிசதுர்த்தி விரதம் , கார்த்திகை விரதம்
மார்ச் 27 திங்கள்சோமவார விரதம் , சஷ்டி விரதம்
மார்ச் 30 வியாழன்ஸ்ரீராமநவமி

First published:

Tags: Festival