முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மகா சிவராத்திரி 2023: சிவமே தவமே... சிவன் சிறப்பு பாடல்களின் தொகுப்பு..!

மகா சிவராத்திரி 2023: சிவமே தவமே... சிவன் சிறப்பு பாடல்களின் தொகுப்பு..!

சிவன்

சிவன்

maha shivratri 2023 | மகா சிவராத்திரியின் போது சிவ புராணம் படிப்பதும் நமசிவாயம் சொல்லி ஜபிப்பதும் தேவார திருவாசகப் பாடல்கள் பாடுவதும் கேட்பது சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கும் என்பது ஐதீகம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி இரவுதான் மகாசிவராத்திரி ஆகும்.மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அப்படி கண் விழித்திருக்கும் போது கேட்க வேண்டிய சிவனுடைய பாடல்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

' isDesktop="true" id="893422" youtubeid="xXRSswbDev4" category="spiritual">

' isDesktop="true" id="893422" youtubeid="d0069AHh4Q4" category="spiritual">

' isDesktop="true" id="893422" youtubeid="OEq5GfsIOu4" category="spiritual">

' isDesktop="true" id="893422" youtubeid="p2DMRWNapE4" category="spiritual">

' isDesktop="true" id="893422" youtubeid="rDC2ATWhaeI" category="spiritual">

' isDesktop="true" id="893422" youtubeid="k6h5ojuNE3s" category="spiritual">

மஹா சிவராத்திரி சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று வருகிறது. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.

First published:

Tags: Devotional Songs, Maha Shivaratri, Sivan