Home /News /spiritual /

மதுரை சித்திரை திருவிழா 2022 : மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் எப்போது ? தேதி, நேரம் குறித்த தகவல்கள்

மதுரை சித்திரை திருவிழா 2022 : மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் எப்போது ? தேதி, நேரம் குறித்த தகவல்கள்

கள்ளழகர்

கள்ளழகர்

Madurai Chithirai Festival 2022 | பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எப்போது நடைபெறும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொல்ளலாம்...

    மதுரை சித்திரை திருவிழா 2022 எப்போது, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் உள்ளிட்ட திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எப்போது? தேதி என்ன ? என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

    1. ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்கிழமை

    சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வாகனம்: கற்பக விருக்ஷ,சிம்ம

     

    2. ஏப்ரல் 06, 2022 – புதன்கிழமை

    மாசி வீதி புறப்பாடு.

    வாகனம்: பூத , அன்ன வாகனம்

     

    3. ஏப்ரல் 07, 2022- வியாழக்கிழமை

    நான்கு மாசி வீதி புறப்பாடு.

    வாகனம்: கைலாச பர்வதம், காமதேனு

     

    4. ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை

    வில்லாபுரம் மண்டலப்படி

    வாகனம்: தங்க பல்லக்கு

     

    5. ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை

    வேடர் பறி லீலை

    வாகனம்: தங்க குதிரை வாகனம்

     

    6. ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை

    சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை

    வாகனம்: ரிஷப வாகனம்

     

    7. ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை

    நந்தீகேஸ்வரர்

    வாகனம்: யாளி வாகனம்

     

    8. ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை

    ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம்

    வாகனம்: வெள்ளி சிம்மாசன உலா

     

    9. ஏப்ரல் 13, 2022– புதன்கிழமை

    ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம்

    வாகனம்: இந்திர விமான உலா

     

    10.ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை

    ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

    வாகனம்: யானை வாகனம் , புஷ்பபல்லக்கு

     

    11. ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை

    திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்)

    சப்தாவர்ண சப்பரம்

     

    12. ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை  தீர்த்தம்

    வாகனம்: வெள்ளி விருச்சபை சேவை

    அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை

     

     

     

    13. ஏப்ரல் 16, 2022– சனிக்கிழமை

    ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்

    1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)

    வாகனம்: வெள்ளி ரிஷபம்

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Kallazhagar, Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி