மார்கழி 2022 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
மார்கழி 01 வியாழன் | தனுசு சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு |
04 திங்கள் | ஏகாதசி விரதம் |
06 புதன் | பிரதோஷம் , மாத சிவராத்திரி |
08 வெள்ளி | அமாவாசை, அனுமன் ஜெயந்தி |
09 சனிக்கிழமை | சந்திர தரிசனம் |
10 ஞாயிறு | கிறிஸ்துமஸ் |
11 திங்கள் | சோமவார விரதம் , திருவோண விரதம் , சதுர்த்தி விரதம் |
12 செவ்வாய் | மண்டலா பூஜா |
13 புதன் | சஷ்டி விரதம் |
17 ஞாயிறு | ஆங்கில புத்தாண்டு |
18 திங்கள் | கார்த்திகை விரதம் , ஏகாதசி விரதம் , ஏகாதசி விரதம் |
20 புதன் | பிரதோஷம் |
22 வெள்ளி | ஆருத்ரா தரிசனம் ( திருவாதிரை நோன்பு) , பௌர்ணமி விரதம் , பௌர்ணமி , எபிபானி |
26 செவ்வாய் | சங்கடஹர சதுர்த்தி விரதம் |
30 சனிக்கிழமை | போகிப் பண்டிகை |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil