ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சந்திரகிரகணம் 2022: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் எவை?

சந்திரகிரகணம் 2022: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் எவை?

சந்திரகிரகணம்

சந்திரகிரகணம்

Lunar Eclipse | சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம்  இன்று  நிகழ உள்ளது. மேஷ ராசியில் உள்ள ராகு உடன் சந்திரன் இணையும் போது கிரகணம் நிகழ்வதாக ஜோதிடம் கூறுகிறது

  ஜோதிட ரீதியாக கிரகணம் என்ன? ஏன் ஏற்படுகிறது?

  சந்திர கிரகணம் சூரியனுக்கு நேர் எதிராக 180 டிகிரியில் சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ சேரும் போது ஏற்படும். இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாததால் யாருக்கும் கிரகண தோஷம் இல்லை. எனவே கிரகண பரிகாரம் தேவையில்லை. இருப்பினும் ரிஷபம் - விருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம்.

  சந்திரகிரகணம் ஆரம்பம்: மாலை 05-47

  மேக்ஷம் (முடிவு)மாலை: 06-26

  மதியம் 12 மணிக்குள் உணவு உண்ண வேண்டும்

  தர்பன நேரம் மாலை: 5 மணி முதல்

  பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்:

  அஸ்வினி - பரணி - க்ருத்திகை - பூரம் - பூராடம்

  தானம் செய்ய வேண்டிய பொருட்கள்:

  அரிசி - உளுந்து - தேங்காய் - வெற்றிலை பாக்கு பழம்

  மாலை 6:30 மணிக்கு மேல் குளித்துவிட்டு சந்திர தரிசனம் செய்த பின் தானம் கொடுத்த பின் உணவு உண்ணலாம்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Lunar eclipse