Home /News /spiritual /

வீட்டில் பல்லி சத்தம் போட்டால் நல்லதா கெட்டதா?

வீட்டில் பல்லி சத்தம் போட்டால் நல்லதா கெட்டதா?

பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். பல்லி கத்துவது முதல், அது நம் உடலில் எங்கே விழுகிறது என்பது வரை அதன் சில செயல்கள் பல முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
    நம் வீட்டில் சுற்றித் திரியக் கூடிய பல்லி எழுப்பக் கூடிய சப்தம் வைத்து ஜோதிட பலன் பார்க்கலாம்.  வீட்டின் கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது அல்ல. அதனால் நம் மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்ற அச்சம் வரும்.  வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப செய்திகள் தேடிவரும் என்று அர்த்தம். சரி வீட்டில் எந்த திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

    தென்மேற்கு திசை:

    வீட்டின் குபேர மூலையான தென்மேற்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் விருந்தினர்கள் வருவார்கள். அதாவது அப்பா, அம்மா உறவினர்கள் அல்லது நண்பர்களின் வருகை உண்டாகும். அதனால் நன்மை ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று அர்த்தம்.

    தென்கிழக்கு திசை:

    அக்னி மூலையான வீட்டின் தென்கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தம் போட்டால் வீட்டில் ஏதேனும் ஒரு கலகம் வர வாய்ப்பு உண்டு. மேலும் சில நாள்களில் அந்த வீட்டிற்கு ஏதேனும் ஒரு கெட்ட செய்தி வரலாம் என்று அர்த்தம்.

    பல்லி விழும் பலன்

    கிழக்கு திசை:

    கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிடுவது ராகு கிரகத்தின் தன்மை. வீட்டின் கிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது அல்ல. அதனால் நம் மனதில் பயம் மற்றும் கெட்ட செய்தி வரக்கூடும் என்பதால் கிழக்கு திசையில் சத்தமிடுவது நல்லதல்ல.

    வடக்கு திசை:

    வாயு மூலையான வடக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் நல்லது நடக்கும். அதாவது உங்கள் வீட்டில் சுப செய்திகள் தேடிவரும் என்று அர்த்தம்.

    மேலும் படிக்க... பல்லி விழும் பலன்களும் பரிகாரங்களும்!
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Lizard

    அடுத்த செய்தி