Soorasamharam 2020 LIVE: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்!
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இன்று மாலை 4.30 மணி முதல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேரலை செய்யப்படுகிறது

சூரசம்ஹாரம்
- News18 Tamil
- Last Updated: November 20, 2020, 4:46 PM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. பக்தர்களின்றி நடைபெறும் இந்த விழாவை நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பை நியூஸ்18 வழங்குகிறது.
முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று நடக்கிறது. இதில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் விழா மிகவும் பிரசித்திபெற்றது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
நேரலை
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நாட்களில் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், இன்றும் மற்றும் நாளையும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இன்று மாலை 4.30 மணி முதல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேரலை செய்யப்படுகிறது.