ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

WATCH - கார்த்திகை தீபம் சிவன் சிறப்பு பாடல்கள் - வீடியோ!

WATCH - கார்த்திகை தீபம் சிவன் சிறப்பு பாடல்கள் - வீடியோ!

கார்த்திகை தீபம் பாடல்கள்

கார்த்திகை தீபம் பாடல்கள்

Karthigai Deepam Festival 2022 : கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான சிறப்பு பாடல்களின் லிஸ்ட்!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்திகைத் தீபத் திருவிழா நாளான வரும் 6ம் தேதியன்று, அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளன. இதேபோல், நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு மகா தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க 600 ரூபாய் கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகளும், 500 ரூபாய் கட்டணத்தில் ஆயிரம் அனுமதி சீட்டுகளும் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளன.

இந்த கார்த்திகை தீப விழா நேரத்தில் பக்தி பரவசமடைய கார்த்திகை தீப சிறப்பு பாடல்கள் இதோ..

' isDesktop="true" id="849697" youtubeid="nvxq9HaluAc" category="spiritual">

திருவண்ணாமலை மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு, வரும் 6-ம் தேதி மாலை 4.30 மணிமுதல் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.

First published:

Tags: Devotional Songs, Karthigai Deepam